அந்த இரண்டு சம்பவங்களுமே ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. முதலாவது சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த இரண்டு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் கொல்லப்பட்டனர். இதற்காக இரண்டு கப்பல் ஊழியர்கள் கைது செய்யப் பட்டனர். இரண்டாவது சம்பவத்தில் ஒடிஷா மாநிலத்தில் நக்சல்கள் இரண்டு அந்நிய சுற்றுலா பயணிகளை கடத்தி சென்றனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா? இந்திய மீனவர்களைக் கொன்றவர்களும் இத்தாலியர்கள். நக்சல்களால் கடத்தப்படவர்களும் இத்தாலியர்கள். கடத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இரக்கம் காட்டப்படவேண்டியவர்கள். [...]
தொடர்ந்து படித்திட...பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை பாதுகாக்க வேண்டும்..
இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற் கோள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள்தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள்.
தொடர்ந்து படித்திட...பகுதி நேர பி.இ., பி.டெக். விண்ணப்பங்கள் வினியோகம்:
தமிழகத்தில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்பிற்கான விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. நெல்லை, சேலம், கோவை அரசு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பஙகளை பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து படித்திட...கலைஞரும் தமிழ் ஈழமும்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு கிட்ட வேண்டு மென்று உண்மையிலேயே கலைஞர் கருணாநிதியோ அல்லது எந்தவொரு தமிழக தலைவருமோ மானசீகமாக விரும்புவதாக இருந்தால் இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அரசியல் பிரதிநிதிகள் எடுத்திருக்கின்ற நிலைப் பாடுகளுக்கு முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளுக்கு ஆதரவைத் தரவேண்டுமே யன்றி தங்கள் மனம் போன போக்கில் தீவிரமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்து நிலைவரங்களை மேலும் மோசமானதாக்கிவிடக்கூடாது. இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது பொருத்தமில்லாத அரசியல் தீர்வொன்றைத் திணிக்க நினைப்பது எந்தளவு தவறானதோ அதே அளவுக்குத் தவறானது அந்தத் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு உண்மை நிலைவரத்தைப் புரிந்து கொள்ளாமல் தருணப் பொருத்தமற்ற கோரிக்கைகளைத் தமிழகத் தலைவர்களில் எவரும் முன்வைப்பதாகும்.
தொடர்ந்து படித்திட...தமிழ்ப் பற்று என்பது இரண்டாம் பட்சம்தான்
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடைய நோக்கம் தங்களுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதுதான். தமிழ்ப் பற்று என்பது இரண்டாம் பட்சம்தான் என்கிற புரிதல் இங்கே ஏற்பட வேண்டும். அந்த மாதிரி பாதிரிமார்களின் நடவடிக்கைகள் இந்தியாவின் தேசிய நலனுக்கு எதிரிடையானது என்பதைப் பலர் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் இதில் முக்கியமானவர் பண்டிதர் நேரு.
தொடர்ந்து படித்திட...அதிகரித்துவரும் சகிப்புத்தன்மையின்மை
சவூதி அரேபியாவின் தலைமை முப்தி வஹாபி இஸ்லாமின் மிக உயர்ந்த நபர் ஆவார். தங்களுடைய எல்லைகளில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளுமாறு அனைத்து இஸ்லாமிய அரசுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து படித்திட...மாவோயிஸ்டுகள் மக்களின் விரோதிகள்
இடது சாரிகளும், அவர்களின் கைக்கூலிகளும் பல காலமாக இந்தியாவின் பத்திரிக்கைகள், கருத்து உருவாக்கும் ஊடகங்கள், ஆகியவற்றை தங்கள் வசமாக்கிக் கொண்டு பேயாட்டம் போட்டு வருகின்றனர். இதை எல்லாம் இந்தியாவின் எஞ்சிய பகுதி ஊமைத்தனமாக சகித்துக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது.
தொடர்ந்து படித்திட...சித்திரை சிறப்பு விழா
கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் சார்பில் வருகின்ற ஏப்ரல் 21 அன்று சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற சர்.பிட்டி. தியாகராயர் மன்றத்தில் சித்திரை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற் இருக்கிறது. அதன் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் காணலாம். முழுவிவரங்களை அறிய அழிப்பிதழின் மீது சொடுக்கவும்.
தொடர்ந்து படித்திட...ராமகிருஷ்ண தபோவனத் துறவி சுவாமி நித்யானந்த முக்தி அடைந்தார்
ராமகிருஷ்ண தபோவனத் துறவி சுவாமி நித்யானந்த முக்தி அடைந்தார்.
தொடர்ந்து படித்திட...