வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஹிந்து சங்கசெய்தி.நெட் என்கிற இந்த புதிய வலைத்தளம் புனிதமான விஜயதசமி நன்னாளான இன்று முதல்செயல்படத் துவங்கியுள்ளது. இத்தளத்தைப் பற்றிய தங்களது கருத்துக்களைஆலோசனைகளை தெரியப்படுத்தவும். தங்கள் பகுதியில் நடைபெறுகின்றதகவல்களை எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அரசியல், பொருளாதாரம், சமயம், தர்மம், பண்பாடு, தமிழ் இலக்கியம், கதை போன்ற தலைப்புகளில் உங்களது படைப்புகளை அனுப்பிவைக்கவும். அவைகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகு தகுதியிருப்பின் இத்தளத்தில் பதிவு செய்யப்படும்.
ஆசிரியர் குழு.
அக்டோபர் 6ஆம் தேதியன்று நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் ஆற்றிய உரை மற்றும் விழாவின் முழு விவரங்களுடன் விரைவில் இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.